இணுவில் மஞ்சத்தடி

 வெள்ளி மயிலேறி முருகன் வந்தான்

அள்ளி அருள் பொழிந்தே அழகன் வந்தான்

தெள்ளிணுவைப் பதியமர்ந்தோன் 

வள்ளி தெய்வயானை உடனாக வந்தான் 


ஓம் முருகா 🙏

இணுவில் மஞ்சத்தடி

இணுவில் மஞ்சத்தடி அருனகிரிநாதர் சிவசுப்ரமணியர் ஆலயம்

Comments