இணுவில் மஞ்சத்தடி

 பண் கொழிக்கும் இணுவில் அமர்ந்தவன்

மண் செழிக்கும் வகையில் அருள்பவன் 

எண்ணியதும் வருபவன் ஏற்றம் தருபவன்

அன்னையிருவர் அருகாக அன்னமதன் மீதமர்ந்தான் 


மஞ்சத்தடி முருகா சரணம் 🙏


இணுவில் மஞ்சத்தடி

Comments