இணுவில் மஞ்சத்தடி

 செம்புரவி மீதினிலே எம்பெருமான் ஆடி வந்தார்

அம்பிகை உடனிருக்க அம்பலவனும் ஆடி வந்தான்

தும்பிக்கையனும் துணையாக ஐயனுடன் கூட வந்தான்

தம்மடியார் துயர் துடைக்க மஞ்சத்தடி முருகன் வந்தான் 


#மஞ்சத்தடி_முருகன்_சரணம் 🙏

இணுவில் மஞ்சத்தடி

Comments