செகராசசேகரப் பிள்ளையார்

 இராசன் செகராசன் ஏகன் ஏகதந்தன்

வாசன் இணுவைப்பதி வாசன் 

ஈசன் புதல்வன் ஈடிணை இலாதான் 

தேசம் தளைத்தோங்க தேரேறிக் காட்சி தந்தான்


ஓம்கார ரூபனே போற்றி 🙏

இணுவில் செகராசசேகரப் பிள்ளையார்

📸 Apiramimanalan Inuvil

Comments