இணுவில் மஞ்சத்தடி

 கருணை மழை பொழிய

    கந்தன் வந்தான் வீதியிலே

அருகருகாய் அழகு அன்னை                            

    அமர்ந்திருக்க பவனி வந்தான்

அருணகிரி பாடி வந்தான்  

     அகிலமெங்கும் திருப்புகழை

திருவடி தொழுது நின்றோம்

     முருகா சரணம் என்றோம் 


மஞ்சத்தடி முருகா சரணம் 🙏

இணுவில் மஞ்சத்தடி

Comments