கொடியேற்றம் Inuvil Sivakami Amman Kovil

 கொடியேறினாள் அன்னை சிவகாமியள்

கொடியேறினாள் 

வடிவாம்பிகை எமக்கு விடிவானவள் கொடியேறினாள்

குடி காக்கும் எங்கள் குலசாமியள் கொடியேறினாள்

கொடிய பகை முடித்து அடியார் துயர் துடைக்க கொடியேறினாள்


ஓம் சக்தி தாயே 🙏

#இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா_கொடியேற்றம் 

Inuvil Sivakami Amman Kovil

Comments