இருமனம் ஒருமனமாய்
இணைந்திட்ட திருமணமாகிஆனதே ஆண்டுகள் பத்து
மணமேடை தனிலேறி
மங்கல நாண் பூட்டி
ஆனதே ஆண்டுகள் பத்து
கணையாளி கைமாறி
துணையாகி கைபிடித்து
ஆனதே ஆண்டுகள் பத்து
அக்காளும் அத்தானும்
ஒப்பாரும் மிக்காருமாகி
ஆனதே ஆண்டுகள் பத்து
உண்மைக் காதல் உயிர்ப்புடன்
கண்முன் வாழும் சாட்சியாய்
ஆனதே ஆண்டுகள் பத்து
Comments
Post a Comment