#இணுவில்_சிவகாமி_அம்மன்

 கண்ணழகி கார்க்குழலி கண்ணெதிரில் வந்தாள்

எண்ணமெல்லாம் நிறைந்தவள் என்னெதிரில் வந்தாள் 

அன்னமதன் மீதமர்ந்து அன்னையிவள் வந்தாள்

இன்னல்களை நீக்கிட இணுவைதனில் அமர்ந்தாள்


ஓம் சக்தி தாயே ❤🙏❤


#இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா 

#3ம்_நாள் 

Inuvil Sivakami Amman Kovil

Comments