இணுவில்_சிவகாமி_அம்மன்_

 கோவில் வந்தேன் தொழுதேன் நாவிலவள் நாமம் உச்சரித்தேன் 

பூவிழியாள் புன்னகைத்தாள் பொழிந்தாள் கருணை மழை 

மேவிய வடிவுடனே மேதினி செழித்திடவே 

தேவியவள் வந்தாள் தேவலோகப் பசு மீதினிலே


#இணுவில்_சிவகாமி_அம்மன்_கோவில்_பெருந்திருவிழா 

#4ம்_நாள் 


Inuvil Sivakami Amman Kovil


Comments