இணுவில்_சிவகாமி_அம்மன்

 எல்லை இல்லாதவள் எம்மை ஆள்பவள் 

இல்லை சொல்லாதவள் இணுவை அரசியிவள் 

தொல்லை வினையறுக்க தொட்டதெல்லாம் துலங்க 

கொள்ளை வனப்புடனே 

வெள்ளை எருதேறிவந்தாள்


ஓம் சக்தி தாயே 🙏

#இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா #முதலாம்_நாள்_1



Comments