இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா_2023

 சிம்மவாகினியே சிவகாம சுந்தரியே

அம்மையே உமையே அகிலத்தை காப்பவளே 

செம்மண் பேரழகி செங்காந்தள் நிறத்தழகி 

இம்மை வாழ்வு சிறக்க சிம்மத்தில் காட்சி தந்தாய் 


ஓம் சக்தி தாயே ❤🙏❤

#இணுவில்_சிவகாமி_அம்மன்_பெருந்திருவிழா_2023

#7ம்_நாள் 

Comments