இணுவில்_சிவகாமி_அம்மன் #பெருந்திருவிழா_2ம்_நாள்
வானவரும் நினைந்துன்னை தினம் தொழுவர்
காணவரும் அடியவரும் மனம் மகிழ்வர்
ஆனதுயர் களைவாள் அன்னை அபிராமியவள்
மானதன் மீதமர்ந்தாள் மான்விழி மாதேவியள்
ஓம் சக்தி தாயே ❤🙏❤
#இணுவில்_சிவகாமி_அம்மன் #பெருந்திருவிழா_2ம்_நாள்
Comments
Post a Comment