முருகன் வள்ளி காதல்

 முருகன் ❤ வள்ளி

🦚மயிலே தூது செல் 🦚[1]


பன்னிரு கண்களும் தவிக்கின்றதே

பார்த்திட அவளும் வரவில்லையே 

பன்னிரு கைகளும் துடிக்கிறதே

அணைத்திட அவளும் அருகில்லையே

இறைவனாய் இருந்தாலும்

அழுது வடிக்கின்றேன் 

இணையான அவளை எதிர்பார்த்திருக்கின்றேன்

வண்ண மயிலே தூது செல்

வள்ளிக்குறத்தி காதில் சொல் ❤


✍🏻️இணுவை நித்தியதாஸ் ✍🏻️

#முருகன்_வள்ளி_காதல் 

#நல்லூர் #நித்தியதாஸ்

Comments