விடையேறிய பெருமானார் நல்லைக் கந்தன்
விடையேறிய பெருமானார் விடமுண்டவனின் மகனார்
தடை யாவும் உடைத்தெறிவோன்
இடம் நல்லைப் பதியுடையோன்
உடை வானமதை அணிந்தே
உடன் மாலைகளும் அணிந்தே
இடை குறுகிய இணைகளுடன் விடையேறியே வலம் வந்தார்
💙💙💙
நல்லை கந்தா சரணம் 🙏
ஓம் சரவணபவ 🙏
✍🏻️ இணுவை நித்தியதாஸ் ✍🏻️
#நல்லூர்2022 #நித்தியதாஸ்
Comments
Post a Comment