பாரதீ 🔥 Get link Facebook X Pinterest Email Other Apps January 31, 2023 தமிழின் மீசை உதிர்ந்த நாள் திமிரின் மறுபெயர் மறைந்த நாள் திமிறி எழுந்த அந்நியக் காளைகளை திமில் எனும் தமிழ் பிடித்துதிணறி ஓட வைத்தவனை தரணி தொலைத்த நாளும் இதுவேமகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் 🙏 Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment