இணுவைக் கந்தன்🙏

 பெருமஞ்ச நாயகனாம் பரராசன் சோதரனாம் 

ஆறுமுக சுவாமியராம் ஆதிசிவன் பாலகனாம் 

சீரிணுவைப் பதியினிலே குடியேறினார்

திருவீதி வலம் வந்தே அருள்பாலித்தார்


ஓம் சரவணபவ🙏

இணுவைக் கந்தன் துணை 🙏


Comments