பரராஜசேகரப்பிள்ளையார்
அப்பனுக்கு மூத்த பிள்ளை ஆனை முகத்துப்பிள்ளை
ஒப்பில்லாத பிள்ளை ஓங்கார வடிவப்பிள்ளை
முப்பழம் விரும்பியுண்ணும் தொப்பை வயிற்றுப்பிள்ளை
முப்பொழுதும் தொழுதிடவே அபயம் அளிக்கும் பிள்ளை
இணுவில் பரராசசேகரன் துணை 🙏
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார்
#நித்தியதாஸ்
Comments
Post a Comment