இணுவைக் கந்தன்🙏

தணிகை வாழ்வோன் தரணி ஆழ்வோன் 

பிணிகள் களைவோன் பிழைகள் பொறுப்போன் 

அணுவில் கலந்தோன் அகிலம் அளந்தோன் 

இணுவில் அமர்ந்தான் அழகில் கவர்ந்தான் 


ஓம் சரவணபவ 🙏

இணுவைக் கந்தன் சரணம் 🙏

இணுவில்_கந்தசுவாமி_கோவில் 


Comments