மஞ்சத்தடி முருகன்🙏

 மஞ்சத்தடி முருகன் மஞ்ஞை ஏறி வந்திடுவான் 

நெஞ்சத்தடி இருப்போன் நிறைகருணை தந்திடுவான்

தஞ்சமென்று வருவோர்க்கு தாராள அருள் தருவான்

அஞ்சுதல் நீக்கிடுவான் ஆறுதல் தந்திடுவான் 

 

ஓம் சரவணபவ🙏

மஞ்சத்தடி முருகா சரணம் 🙏



Comments