இணுவைக் கந்தன்🙏

ஆயிரம் ஆதவன் ஒளிர்ந்திடும் ஆறுமுகன் 

வாயிலில் வந்து நின்ற வாசவன் மருகன்

போர்க்களம் புகுந்தான் சூரியத் தேரில் 

ஈர்த்தென்னை மயக்கினான் இணுவை ஊரில்


ஓம் சரவணபவ🙏

இணுவைக் கந்தன் சரணம் 🙏


#இணுவை_நித்தியதாஸ்_இணுவைக்கந்தன்

 

Comments