இருப்பினும் நீ எனதில்லை
இருபது வயதினள்
இருவிழி கணைகள்
இருவரிக் குறள் இதழ்
இருள் உறையும் குழல்
இருத்தினேன் உன்னை
இருதயத்தின் உள்ளே
இருக்கையில் எந்தன்
இருக்கையும் மகிழுதடி
இருப்பிடம் சிறக்குதடி
இருப்பினும் நீ எனதில்லையே
இருபது வயதினள்
இருவிழி கணைகள்
இருவரிக் குறள் இதழ்
இருள் உறையும் குழல்
இருத்தினேன் உன்னை
இருதயத்தின் உள்ளே
இருக்கையில் எந்தன்
இருக்கையும் மகிழுதடி
இருப்பிடம் சிறக்குதடி
இருப்பினும் நீ எனதில்லையே
Comments
Post a Comment