பார்த்தீபம் 🔥
ஒரு தீ🔥
பெரும் தீ🔥
விடுதலைத் தீ🔥
அதை நிறுத் தி🔥
ஒரு தீ🔥
அரும் தீ
தமிழ் அருந் தி🔥
தானே வருந் தி🔥
ஒரு தீ🔥
வேள்வித் தீ🔥
தமிழ்த் தீ🔥
உணர்வு பொருத் தி🔥
ஒரு தீ🔥
உள்ளே கொழுத் தி🔥
உடல் வருத் தி🔥
உலகுக்கு உணர்த் தி🔥
ஒரு தீ🔥
கனத்த தீ🔥
காட்டுத் தீ🔥
கட்டுப்படாத் தீ🔥
ஒரு தீ🔥
ஆழ்மனத் தீ🔥
அடங்காத் தீ 🔥
அணையாத் தீ🔥
அத் தீ🔥
தியாகத் தீ🔥
எம் உயிர்த் தீ🔥
அதுவே பார்த் தீ🔥
🙏🙏🙏

Comments
Post a Comment